என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அடங்கி போன சன் பிக்சரஸ், மீண்டும் தலை தூக்கி "தல" படத்தை ரிலிஸ் செய்து தனது இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்துள்ளது....
மங்காத்தா படத்திற்கு போட்ட பணத்தை 8 நாளில் அள்ளியது சன், இது புத்துணர்ச்சியை தர... அடுத்தடுத்து பெரிய படங்களை வாங்கி குவித்து வருகிறது....
சூர்யாவின் " ஏழாம் அறிவு ",
விஜயின் "நண்பன்",
விஷாலின் "வெடி"....
அடுத்து சில முன்னணி நடிகர்களின் படத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சன் தரப்பு.....
ஆனால் விஜயின் "நண்பன்" படத்தை சன் டிவி க்கு கொடுத்ததில் விஜய்க்கு துளி கூட விருப்பம் இல்லையாம்,
என்ன செய்ய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக