என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
ஆமாங்க,
விஜய் நடித்த " வேலாயுதம்" படத்தின் பாடல் வருகிற 28-ம் தேதி மதுரையில் வெளியிடபடுகிறது...
அதற்க்கு முன்பாக 26 -ம் தேதி மாலை அல்லது 27-ம் தேதி காலை கீழ் கண்ட இணையதளங்களில் வெளியாகவுள்ளது....
இதே போன்று "மங்காத்தா" பட பாடல் ஒரு நாள் முன்னதாக வெளியில் வந்தது நியாபகம் இருக்குல!...
தல நிலைமை தான் தளபதிக்கு!...
ஆனா தல ரசிகர்கள் எல்லா சிடியும் வாங்கிடாங்க !
தளபதி ரசிகர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக