என்னங்க சொல்றிங்க
ஆமாங்க,
பழிவாங்கும் படலம் தொடங்கிடுத்து....
நித்து வின் சித்து விளையாட்டுகளை, அம்பல படுதியதால்... மதிப்பு இழந்த
நித்து, போட்ட வழக்கில் கலாநிதி கோட்டில் ஆஜராக சம்மன் அனுப்பியது நீதி மன்றம்.....
இதற்க்கு பயந்த "கலா" , எங்கே கலி சாப்பிடும் நிலை வந்துவிடுமோ என்று விமானத்தில் சுச்சுலாந்துக்கு பறந்து விட்டார்...
இந்த நிகழ்வு ஜெ-க்கு மகிழ்ச்சியே தருதோ இல்லே யோ கண்டிப்பா தினமலருக்கும் , குமுதத்துக்கும் அளவில்லா மகிழ்ச்சியே....
சன் நிறுவன தலைவரும், மேலாளரும் இல்லாததால் சன் குழுமம் போகும் பாதை தெரியாமல் பரிதவிக்கிரது...
இதனால், குலை நடுங்கிய சன் தரப்பு தனக்கு சொந்தமான பத்திரிக்கையில் , முதல் மற்றும் கடைசி பக்கதில் முழு நீள அளவில் ஜெ- சொத்து குவிப்பு பற்றி விமர்சித்தும்....
இடை இடையே, சன் டிவியை அழிக்க பாக்குராங்கனு முருக்கு விக்கிரவன் முதல் வாட்சுமென் வரை பேட்டி எடுத்ததாக சொல்லி தன்ன தானே ஆறுதல் படுத்திக்கிச்சு சன் தரப்பு....
என்ன செய்ய,
ஊ ரு வைத்தெரிச்சல்
சும்மா விடுமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக